ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொாரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் குறிப்பிட்டார்.
ஆலையடிவேம்பு 14
இதனடிப்படையின் கடந்த 05ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் 01 தொற்றாளரும் 06ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் 02 தொற்றாளர்களுமாக இன்று (09) மொத்தம் 03 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் முகக்கவசம் அணியதா மற்றும் தேவையற்று வீதிகளின் திரிபவர்களுக்கு எதிரா இன்று முதல் கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்றும்,....
சட்ட நடவடிக்கை மேற்கொள்வது எமக்கு விருப்பம் இல்லை இருந்த போதிலும் மக்கள் ஒத்துளைப்பு இன்மையால் சட்ட நடடிவக்கை மேற்கொள்ள வேண்டடி சூழல் காணப்படுவதாகவும் தனிமைப்டுத்தலை நீக்குவது முற்றுமுழுதாக மக்களின் கைகளில் தங்கியுள்ளதாகவும் மக்கள் ஒத்தளைப்பு வழங்குமிடத்து தனிமைப்படுத்தலை நீக்க சிபார்சு செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
No comments: