கல்முனை பிராந்தியத்தில் நேற்று மாத்திரம் 10 புதிய தொற்றாளர்கள்
(ஆலையடிவேம்பு 04
அக்கரைப்பற்று 01
கல்முனை தெற்கு 05)
இதுவரையில் கல்முனை பிராந்தியத்தில் மொத்தமாக 736 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 413 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதுடன் 323 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவருகின்றனர்
1,7867 பீ.சீ.ஆர். , அன்ரிஜன் பரிசோதனைகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2,372 பேர் இதுவரையில் கல்முனை பிராந்திய சுகாதார வலயத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் தொடர்ந்தும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படும் வலயமாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை காணப்படுவதுடன் கல்முனை பிராந்தியத்தில் நால்வரும் மட்டக்களப்பு பிரதேச ஒருவருமாக கிழக்கில் 05 தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளனர்
No comments: