ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சுகாதார நடைமுறைகளை மீறிய 10 பேருக்கு வழக்குதாக்கல்

 


ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல், தேவையற்ற விதத்தில் வீதியில் சுற்றித்திரிந்த 10 பேருக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் குறிப்பிட்டர்.


No comments: