கொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையானது 125 ஆக உயர்வடைந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments: