தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன


புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் முடக்கச் செயற்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் முடக்க செயற்பாடுகள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: