சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை


நாட்டில் மேலும் 204 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 35 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 169 பேர் ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


No comments: