பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி


பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம் தவணை விடுமுறை மேலும் இரண்டு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments: