இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்வதற்கு தேவையான கல்வித் தகைமை

இலங்கை வைத்திய சபையில், பதிவு செய்யப்பட்ட மருத்துவராகுவதற்கு தேவையான கல்வித் தகைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உயர்தரப் பரீட்சையில் இரண்டு C மற்றும் ஒரு S என்பன, குறைந்த பட்ச தகைமையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த கல்வித் தகைமை தொடர்பான பிரேரணைக்கு, இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: