திறந்த பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு


திறந்த பல்கலைக்கழகத்தினது அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய கற்கைநெறிகளுக்குப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக திறந்த பல்கலைக்கழகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments: