அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 257 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13227 ஆக அதிகரித்துள்ளது.

No comments: