களுபோவில வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா


களுபோவில வைத்தியசாலையின் சிறுவர் வார்ட்டில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் கொரோனா  தொற்றுக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடைய ஏனைய சுகாதார பணிக்குழாமினர் உள்ளிட்ட தரப்பினர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: