கொழும்பின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன


கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட அங்குலானை  வடக்கு மற்றும் தெற்கு ஆகிய  கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: