தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க மூன்று விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்


கொரோனா பரவலினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தொலைபேசி இலக்கங்களினூடாக முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக பணிப்பாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

 0713 976 406, 0113 158 144,  077 08 20 775 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: