கொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுமார் 2000 காவற்துறை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: