நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்


குளியாபிட்டிய பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குளியாபிட்டிய பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் -எஹெலியகொடை, குருணாகலை நகர எல்லை ஆகியவற்றில் நாளை காலை 5 மணிமுதல் எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

No comments: