அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ள விடயம்


நாட்டில் தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களின் பெரும்பாலானோர் சமூகத்தில் இருந்தே பதிவாகுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொரோனா கொத்தணிகள் தவிர மற்றுமொரு கொத்தணி உருவாகும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் டாக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

No comments: