நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள அதிவேக வீதிகள்


அதிவேக வீதிகளின் உள்வரும் மற்றும் வெளியேறும் பகுதிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அதிவேக வீதியின் உள்வரும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: