தற்போதைய நெருக்கடியான நிலைக்கு பொதுமக்களே காரணம்-ஜனாதிபதி


பொதுமக்கள் தங்களது கடமைகளை சரிவரச் செய்யாததன் காரணமாகவே தற்போதைய நெருக்கடியான நிலை உருவாகியுள்ளது என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் பொறுபற்ற விதத்தில் நடந்துக்கொள்ளும் போது அரசாங்கம் மாத்திரம் தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளதோடு,இது அரசாங்கம் உருவாக்கிய வைரஸில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: