கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 537 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 7723 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

No comments: