கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் இன்று


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது அடுத்த வரவு – செலவுத் திட்டம் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டமும் இன்றைய தினம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: