நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்கத் தகவல் திணைக்கள்ம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12570 ஆக அதிகரித்துள்ளது.

No comments: