நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 7 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 267 பேர் ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: