அரச மருத்தவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ள விடயம்


இந்த வாரத்துக்குள் கொவிட்-19 நோய்த்தாக்கம் குறித்த ஜீ.பி.எஸ் தரவுகளை அமுலாக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்யாவிட்டால் கொரோனா தொற்ற தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து தாங்கள் விலகிக்கொள்ள இருப்பதாகவும் அந்த சங்கம் எச்சரிப்பதாக,அதன் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

No comments: