நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத்தளபதி சவேந்திரசில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்த 5 பேரும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடைய 132 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments: