ஹொரணை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


ஹொரணை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 6000 பணியாளர்கள் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: