மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களில் இதுவரை 554 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments: