போகம்பர சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு கொரோனா


போகம்பர சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் அனைவரும் வெலிகந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: