வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்கு கொரோனா


வெலிக்கடைட சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

63 பெண் கைதிகள்,8 ஆண் கைதிகள் மற்றும் ஒரு சிறைச்சாலை ஊழியருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: