வெலிக்கடை சிறைச்சாலையில் 7 பேருக்கு கொரோனா


வெலிக்கடை சிறைச்சாலையில்  7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்  துஷார உபுல் தெனிய இதனை தெரிவித்துள்ளார். 

இதன்படி பெண் கைதிகள்   நால்வருக்கும் ஆண் கைதிகள்  இருவருக்கும் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: