கொரோனா தொற்று காரணமாக 35வது உயிரிழப்பு பதிவு


நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 35 ஆவது உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த நபர் 78 வயதான ஒருவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


No comments: