நாட்டில் கொரோனா தொற்றினால் 24வது உயிரிழப்பு பதிவு


கொரோனா தொற்று காரணமாக நாட்டில் 24வது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

79 வயதுடைய கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


No comments: