வெலிகட சிறைச்சாலை மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று


வெலிகட சிறைச்சாலை மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

22 பெண் கைதிகள் மற்றும் ஆண் கைதி ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

குறித்த அனைவரும் வெலிகந்த கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: