கொரோனா தொற்றினால் 23வது உயிரிழப்பு பதிவு


நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மற்றுமொரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.No comments: