நாட்டில் மேலும் 227 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: