நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்றுறுதி


நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் முன்னதாக தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12400  ஆக அதிகரித்துள்ளது.

No comments: