கொரோனா தொற்று காரணமாக 21ஆவது உயிரிழப்பு பதிவு


நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 21ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

வெலிசறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 40 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர் மஹர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: