2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் தொடர்பிலான முக்கிய அறிவிப்பு


2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 28ம் திகதி வரை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


No comments: