கம்பஹா மாவட்டத்தில் மேலும் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன


கம்பஹா மாவட்டத்தின் கந்தானை மற்றும் மஹாபாகே ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைபடுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவாந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: