நாட்டில் மேலும் 169 பேருக்கு கொரோனா தொற்று


நாட்டில்  மேலும் 169 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதில் 18 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 151 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில்  இருந்தவர்கள்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: