மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 14 பொலிஸ் குழுக்கள் நியமனம்


மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில், 14 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, 14 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ், இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த குழுக்கள் இன்று முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: