அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் T-81 வகை துப்பாக்கி மீட்பு

சந்திரன் குமணன்


அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தின் சாம்பல் திடல் வீதியில் உள்ள தனியார் காணியின் கிணறு ஒன்றிற்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பற்ற இரகசிய தகவலுகமைய T-81 வகை துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள்,ஒரு ரவைக்கூடுகளை மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: