நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழிர்கள் 39 பேருக்கும், அவர்களுடன் தொடர்பை பேணிய 22 பேருக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4689 ஆக அதிகரித்துள்ளது.

No comments: