அதி உயர் அபாய வலயமாக வெயாங்கொட பிரதேசம் அறிவிப்பு
அதி உயர் அபாய வலயமாக வெயாங்கொட பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து வெயாங்கொட பிரதேசம் அதி உயர் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அதிகளவிலான எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
No comments: