கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்த 19 பேருக்கும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 21 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: