முன்னாள் பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகியுள்ளார்.


No comments: