ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரி


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே,  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.No comments: