பிரதமரின் பதுளை மாவட்ட இணைப்பு செயலாளராக செந்தில் தொண்டமான் நியமனம்


பிரதமரின் பதுளை மாவட்ட இணைப்பு செயலாளராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த நியமனம் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பு செயலாளராகவும் செந்தில் தொண்டமான் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments: