கொரோனா தொற்றினால் மற்றுமொரு உயிரிழப்பு


நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 54 வயதுடைய பெண்ணொருவர் சற்று முன்னர் உயிரழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


-


 


No comments: