ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கான முக்கிய அறிவிப்பு


கம்பஹா மாவட்டத்தின் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மருந்தகங்கள் மற்றும் அத்தியவசிய உணவு விற்பனை நிலையங்களை நாளைய தினம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதற்கமைய, காலை 8 மணி முதல் 10 மணி வரை திறந்துவைக்க முடியும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: