வர்த்தமானியில் கையெழுத்திட்ட சுகாதார அமைச்சர்


கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளடங்கிய வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வர்த்தமானி இன்றிரவு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: